Homecollege பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதிகள்!உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு ! byAdmin -Sunday, August 28, 2022 0 செப்டம்பர் 10ம் தேதி முதல் - நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு!செப்டம்பர் 10 முதல் 12 வரை முதல்கட்ட கலந்தாய்வு! செப்டம்பர் 25 முதல் 27 வரை 2-ம் கட்ட கலந்தாய்வுஅக்டோபர் 13 முதல் 15 வரை 3-ம் கட்ட கலந்தாய்வு! அக்டோபர் 29 முதல் 31 வரை 4-ம் கட்ட கலந்தாய்வு! Tags college Engineering Facebook Twitter