அக்னி நட்சத்திரம் வெயிலில் இருந்து தப்ப வேண்டுமா! நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!


அதிகமாக நீர் அருந்துங்கள் :


ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள் .நமது உடலில் 70% நீரால் ஆனது எனவே முடிந்த அளவு நீர் அருந்துங்கள்.


நீர் உணவுகளை உட்கொள்ளுங்கள் :


காலையில் மோர், இளநீர், மதிய வேளையில் தயிர் மற்றும் மாலைவேளையில் தர்ப்பூசணி, நுங்கு சாப்பிடுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை காட்டிலும் மண்பாண்ட நீரை அருந்துங்கள்.  


தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுங்கள்:


இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, காட்டன் ஆடைகளை அணியுங்கள். கோடை குளியல் உடலை குளிர்ச்சியாக வைக்க  தினமும் 2 முறை குளியுங்கள். இருமுறையும் தலை முடியை தூய்மையான நீரில் நன்றாக அலசுங்கள்.


தொடர்ந்து படிக்க >>

இரவில் கார்போஹைட்ரைட் சாப்பிட்டால் எடை கூடுமா?




Previous Post Next Post

نموذج الاتصال