தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு ! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...⛈️

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு ! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்,
இன்று நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல்,தேனி, கன்னியாகுமரி தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட  11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال