சென்னை அண்ணா.அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கொறடா கோவி செழியன்: அறிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.